தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/விவேகானந்தர்/கடவுளிடம் ஒப்படைப்போம்

கடவுளிடம் ஒப்படைப்போம்

கடவுளிடம் ஒப்படைப்போம்


ADDED : ஆக 20, 2014 12:08 PM

Google News

ADDED : ஆக 20, 2014 12:08 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* நல்லவனாக வாழ்வதும், பிறருக்கு இயன்ற நன்மை செய்வதும் தான் உண்மையான சமய வாழ்வாகும்.

* கடவுளை முழுமையாக நம்புங்கள். திட்டம் எதுவும் தேவையில்லை. வாழ்க்கையை கடவுளிடம் ஒப்படைத்து விடுங்கள்.

* ஒருவரின் சுயநலமற்ற தன்மையின் அளவைப் பொறுத்தே ஆன்மிக வாழ்வில் வெற்றி நிர்ணயிக்கப்படுகிறது.

* உண்மையான சமத்துவம் என்பது உலகில் எப்போதும் இருந்ததில்லை, இனி இருக்கப் போவதுமில்லை.

- விவேகானந்தர்





Trending





      Dinamalar
      Follow us